ADDED : ஜன 02, 2014 05:01 PM

* ஆடம்பரமின்றி எந்த பணியையும் செய்யுங்கள். ஆடம்பரம் என்பது அரக்க குணம்.
* தலைவனாக விரும்புபவன் முதலில் தொண்டனாக இருக்க வேண்டியது அவசியம்.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் மனிதன் தூய்மையானவனாக இருக்கவேண்டும். இதற்கு 'திரிகரணசுத்தி' என்று பெயர்.
* வருங்காலத்தைப் பற்றிய கற்பனையை விட்டொழித்து விட்டு, நிகழ்காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- சாய்பாபா